Quote of The Day
“Reaching your destination is more important than the speed at which you travel.” – R.J. Intindola
Jungle Beach (Unawatuna) – All You Need to Know BEFORE – காட்டு கடற்கரைக்கு நேற்று நாம் சென்ற பயணம்
இலங்கை தீவிலே ஓர் அழகான கடற்கரையாகவும் காலியின் கடற்கரை அழகை மெச்சுவிக்கும் கடற்கரையாகவும் திகழும் காட்டு கடற்கரைக்கு நேற்று நாம் சென்ற பயணம் வர்ணிக்க வார்த்தைகள் அற்றது. காட்டு கடற்கரை என்றால் எவரிற்கும் அறியாத, தெரியாத, புரியாத பெயர். அதன் ஆங்கில பதமே அனைவருக்கும் தெரிந்த பெயர் அதுதான் ஜங்கிள் பீஜ் நேற்று ஓர் அதிகாலைப் பொழுதினிலே 5.30 மணி அளவில் நாம் வீட்டை விட்டு புறப்பட்டு பேருந்தின் ஊடாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்தோம். […]
Mr Shamintha Reaction😁😁😁 | கந்தளாய்க் குளம்
அனைவருக்கும் சாரலில் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏
இன்றைய காணொளியில் Mr.shamintha vlog இன் ஊடாக கந்தளாய்க் குளம், அரிசி மலை கடற்கரையோரம், நிலாவெளி கடற்கரை யோரம் ஆகியவற்றை வித்தியாசமான ஒரு வடிவில் reaction ஆக கண்டு களிக்கலாம்.
Pettah Floating Market | பெற்றா மிதவைச் சந்தை
புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள மிதவை சந்தை ஒன்றைக் காணலாம். அது 1.5 கிலோ மீட்டர் முதல் 2 கிலோ மீட்டர் வரை நீளமானது.
Hamilton Canal | ஹமில்டன் கால்வாய் | இலங்கையின் டச்சுக் கால்வாய்
இலங்கையில் டச்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட கால்வாயை காணலாம். 14.5Km நீளமான இக்கால்வாய் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு வரை நீண்டு காணப்படுகின்றது.
2nd Anniversary Charal Tamizhi | சாரலின் அகவை 02
சாரலின் 2 ஆண்டு பூர்த்தி தொடர்பாக சில கருத்துக்களை உங்களுடன் பரிமாறி யுள்ளேன்.
Chilaw Marawila Beach Road | சிலாபம் கடற்கரையோரம்
சிலாபத்தில் முடிவு பகுதியாக அழகிய கடற்கரை ஓரங்களையும், பாலங்களையும், சிலாபம் வாவிப் பகுதியையும் காணலாம்.
Chilaw Town | சிலாபம் நகரம் | மரக்கறி சந்தை| மீன் சந்தை |
சிலாபம் நகரப்பகுதி, சந்தை பகுதி,மீன் சந்தை பகுதி, சிலாபம் மீன்பிடி துறைமுகம், கூரே இல்லம் ஆகியவற்றை காணலாம்.
மங்குஸ்தான் சுவையுள்ள டோங்காப் பழங்களா?? மாதம்பை முருகன் ஆலயம் | தனிவல தேவாலயம்
சிலாபம் நோக்கிய பயணத்தில் பல்வேறு இடங்களை கண்டுகளிக்கலாம். அந்த வகையில் வீதியோரம் எங்கும் நிறைந்து காணப்படும் தென்னை மரங்கள், இத்தாலி கூட்டமைப்பில் உள்ள வீடுகள்
Red Brick Roof | யாழ் வீடுகளைச் சிறப்பிக்கும் ஓடுகள் செய்யும் இடம்
தொழிற்சாலை, மற்றும் இரும்பாலான ஆயுதங்கள் செய்யும் இடங்களை காணொளியில் காணலாம்.
Munneswaram | முன்னேஸ்வரம் | 13ம் நாள் திருவிழா
சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் ஆலயத்தை தரிசிக்க உள்ளீர்கள். முன்னேஸ்வரம் ஆலயம் ஆனது புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பகுதியில் குருணாகல் – சிலாபம் வீதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.