மங்குஸ்தான் சுவையுள்ள டோங்காப் பழங்களா?? மாதம்பை முருகன் ஆலயம் | தனிவல தேவாலயம்
அனைத்து உறவுகளுக்கும் சாரலின் இனிய வணக்கங்கள் 🙏🙏🙏
இன்றைய காணொளியில் நீங்கள் சிலாபம் நோக்கிய பயணத்தில் பல்வேறு இடங்களை கண்டுகளிக்கலாம். அந்த வகையில் வீதியோரம் எங்கும் நிறைந்து காணப்படும் தென்னை மரங்கள், இத்தாலி கூட்டமைப்பில் உள்ள வீடுகள், மற்றும் மாதம்பை முருகன் ஆலயம், தனிவல தேவாலயம் போன்ற ஆலயப் பகுதிகளையும் வித்தியாசமான சுவையுடைய மங்குஸ்தான் போன்ற உட்பக்க தோற்றமுடைய டொங்காப்பழத்தையும் காணலாம்.
காணொளிகளை கண்டு அளிப்பதுடன் உங்கள் கருத்துக்களை அளித்து என்னை மேலும் ஊக்கமளித்து செதுக்குங்கள்.
நன்றி🙏என்றும் உங்கள் இனிய சாரல்