Sivapoomi சிவபூமி அருங்காட்சியகம்
சிவபூமி அருங்காட்சியகம் கைதடி – நாவற்குழி வீதியில் திருவாசக அரண்மனையின் முன்னாக அமைந்துள்ளது.இது 2020 இலேயே பூ ர்த்தியாக்கப்பட்டு திறந்து நல்லைஆதீன முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
சிவபூமி அருங்காட்சியகம் கைதடி – நாவற்குழி வீதியில் திருவாசக அரண்மனையின் முன்னாக அமைந்துள்ளது.இது 2020 இலேயே பூ ர்த்தியாக்கப்பட்டு திறந்து நல்லைஆதீன முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் இந்தக் கல்லூரி தனக்கேயுரித்தான பல பாரம் பரியங்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள முதன்மைக் கல்லூரி ஆகும். அந்தவகையில் பல பாரம்பரிய நிகழ்வுகளையும் கலை விழாக்களையும் நிகழ்த்தி வருவது நீங்கள் யாவரும் அறிந்த உண்மையே.
கொடிகாமத்தில் A-9 பிரதான வீதியிலமைந்துள்ள திருமண மண்டபமே நட்ச்சத்திர மஹால் ஆகும்.இது தன்னகத்தே நட்ச்சத்திரமஹால் ஹோட்டல் என்னும் restaurant ஒன்றைக் கொண்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்.இது கட்டுநாயக்கவில் அமைத்துள்ளது.இலங்கையில் காணப் படுகின்ற மிக்ப்பெரிய விமான நிலையமாகும்.கொழும்பிலிருந்து 55km தொலைவிலுள்ளது.
தியசர பூங்காவினுள் பெரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றுள்ளது.அதனைக் கடந்து ticket counter காணப்படும்.உள்நாட்டினருக்கு ரூபாய் 100 அறவிடப்படுகின்றது. அதனப் பெற்றுக்கொண்டு உல் நுழைந்தவுடன் கம்பி வேலியாலான பகுதியைக் கடந்து செல்லலாம்.
இலங்கையில் அமைந்துள்ள ஒரேயொரு பெரிய advencher park ஆகும்.இது அவிசாவளையில் அமைந்துள்ளது.high level வீதியில் அமைந்திருப்பதால் எல்லோரும் இலகுவாகச் செல்லலாம். இங்கு பெரியவர் முதல் சிறியவர் வரை விளையாடி மகிழக்கூடிய விளையாட்டுக்கள் காணப் படுகின்றன.