Crow Island Beach Park | முகத்துவாரம் காக்கா தீவுப் பூங்கா
மோதர என அழைக்கப்படும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் காணப்படுவதே காக்கா தீவு எனப்படும் crow island ஆகும்.
மோதர என அழைக்கப்படும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் காணப்படுவதே காக்கா தீவு எனப்படும் crow island ஆகும்.
முகத்துவாரம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மூன்று கோவில்கள் முகத்துவாரம் சிவன் கோயில், முகத்துவாரம் சித்திவிநாயகர் ஆலயம், முகத்துவாரம் காளியம்மன் கோயில் என்பனவாகும்.
இதில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட செஞ் சந்தனம் வெண்சந்தன மரங்களை நாட்டியுள்ளார்கள்.
கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பாகங்களில் உள்ள சந்தைகளுக்கான மரக்கறிகள் இங்கிருந்தே செல்கின்றது. நாமும் சில வியாபாரிகளிடம் கிலோவிற்கு மேற்பட்ட மரக்கறிகளையும், கிலோவுக்கு மேற்பட்ட பழங்களையும் பேசிக் கதைத்து வாங்கக் கூடியதாக இருக்கும்.
பேலியகொடை வில் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய மீன் சந்தையை காணலாம்.
பெற்றா என்பது கொழும்பின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டைப் பகுதியாகும்.
மிகவும் சரித்திர புகழ் வாய்ந்த கொழும்பு மாவட்டத்திலுள்ள கொச்சிக்கடையில் அமைந்துள்ள கோயிலில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆகும்.
மொரட்டு முல்லை என்பது மொரட்டுவையில் ஒரு முல்லைப்பகுதி போன்ற இடமாகும்.
நல்லெண்ணெய் என்பது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும்.
மண்ணை பதப்படுத்திய பின்பு புகையிலைக்கான நாற்றுக்கள் போடப்படுகின்றன.