Negombo Town Little Rome | நீர்கொழும்பு நகர வேட்டை
நீர்கொழும்பு என்பது கம்பஹா மாவட்டத்தின் ஓர் நகரப்பகுதி ஆகும். இது தனியாக அமைந்த மாவட்டம் போல் பல சிறப்பம்சங்களையும், வியாபார திறன்களையும், கடல் வளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது