நீர்கொழும்பில் இவ்வளவு பெரிய கருவாட்டு உற்பத்தியா?
நீர் நிலைகள் நிரம்பிய அழகிய நீர்கொழும்பு இலங்கையிலுள்ள அனைத்து இடங்களிலுமே மேலான கருவாடு உற்பத்தியை கொண்டுள்ளது.
நீர் நிலைகள் நிரம்பிய அழகிய நீர்கொழும்பு இலங்கையிலுள்ள அனைத்து இடங்களிலுமே மேலான கருவாடு உற்பத்தியை கொண்டுள்ளது.
மோதர என அழைக்கப்படும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் காணப்படுவதே காக்கா தீவு எனப்படும் crow island ஆகும்.
முகத்துவாரம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மூன்று கோவில்கள் முகத்துவாரம் சிவன் கோயில், முகத்துவாரம் சித்திவிநாயகர் ஆலயம், முகத்துவாரம் காளியம்மன் கோயில் என்பனவாகும்.
இதில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட செஞ் சந்தனம் வெண்சந்தன மரங்களை நாட்டியுள்ளார்கள்.
கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பாகங்களில் உள்ள சந்தைகளுக்கான மரக்கறிகள் இங்கிருந்தே செல்கின்றது. நாமும் சில வியாபாரிகளிடம் கிலோவிற்கு மேற்பட்ட மரக்கறிகளையும், கிலோவுக்கு மேற்பட்ட பழங்களையும் பேசிக் கதைத்து வாங்கக் கூடியதாக இருக்கும்.
பேலியகொடை வில் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய மீன் சந்தையை காணலாம்.
பெற்றா என்பது கொழும்பின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டைப் பகுதியாகும்.
மொரட்டு முல்லை என்பது மொரட்டுவையில் ஒரு முல்லைப்பகுதி போன்ற இடமாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்.இது கட்டுநாயக்கவில் அமைத்துள்ளது.இலங்கையில் காணப் படுகின்ற மிக்ப்பெரிய விமான நிலையமாகும்.கொழும்பிலிருந்து 55km தொலைவிலுள்ளது.
தியசர பூங்காவினுள் பெரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றுள்ளது.அதனைக் கடந்து ticket counter காணப்படும்.உள்நாட்டினருக்கு ரூபாய் 100 அறவிடப்படுகின்றது. அதனப் பெற்றுக்கொண்டு உல் நுழைந்தவுடன் கம்பி வேலியாலான பகுதியைக் கடந்து செல்லலாம்.