ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் தரமும் சுவையும் கோடி | Jaffna Sesame Oil Extraction
நல்லெண்ணெய் என்பது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும்.
நல்லெண்ணெய் என்பது எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை எண்ணெய் ஆகும்.
மண்ணை பதப்படுத்திய பின்பு புகையிலைக்கான நாற்றுக்கள் போடப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து 16km தொலைவில் காணப்படும் மீன்பிடிக் கிராமமே மாதகல் ஆகும்.இது கடல் சூழ்ந்த அழகான வனப்பு மிக்க சூழலில் அமைந்துள்ளது.போர்க்கால சூழ் நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட சூழலில் இன்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.
யாழ்ப்பாணம் பெனிசுலா பகுதியைச் சுற்றிலும் காணப்படும் அழகான கடல் நீரேரிப் பகுதிகள் யாவுமே பெருந்தொகையான பறவைகள் காணப்படும் இடமாகும்.அந்தவகையில் யாழில் இருந்து பண்ணைப் பாலம் வழியாகச் செல்லும் மண்டைதீவு,
சிவபூமி அருங்காட்சியகம் கைதடி – நாவற்குழி வீதியில் திருவாசக அரண்மனையின் முன்னாக அமைந்துள்ளது.இது 2020 இலேயே பூ ர்த்தியாக்கப்பட்டு திறந்து நல்லைஆதீன முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ் இந்தக் கல்லூரி தனக்கேயுரித்தான பல பாரம் பரியங்களையும் கலாச்சாரங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள முதன்மைக் கல்லூரி ஆகும். அந்தவகையில் பல பாரம்பரிய நிகழ்வுகளையும் கலை விழாக்களையும் நிகழ்த்தி வருவது நீங்கள் யாவரும் அறிந்த உண்மையே.
இலங்கையில் நீங்கள் காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியதும் இலங்கை வரலாற்றை பௌத்தமதத்திற்கு இட்டுச் செல்வதுடன் தொடர்புடையதாகவும் அமையும் ஆரம்பப்புள்ளி மாதகலில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சங்கமித்ரா விகாரையுடன் தொடர்பு உடையதாகும்.
இது உலகின் பல பாகங்களிலும் பரம்பி வாழ்கின்றது. பூநாரைகள் அகலமான வளைந்த அலகையும் நீண்ட முடியற்ற சிவந்த கால்களையும் கொண்ட, நீண்ட வளைந்த கழுத்தையும் வாத்துகள் போன்ற விரலிடைசவ்வுள்ள பாதத்தையும் உடையவை.