Munneswaram | முன்னேஸ்வரம் | 13ம் நாள் திருவிழா
சிலாபத்தில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் ஆலயத்தை தரிசிக்க உள்ளீர்கள். முன்னேஸ்வரம் ஆலயம் ஆனது புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் பகுதியில் குருணாகல் – சிலாபம் வீதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

முகத்துவாரம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மூன்று கோவில்கள் முகத்துவாரம் சிவன் கோயில், முகத்துவாரம் சித்திவிநாயகர் ஆலயம், முகத்துவாரம் காளியம்மன் கோயில் என்பனவாகும்.
மிகவும் சரித்திர புகழ் வாய்ந்த கொழும்பு மாவட்டத்திலுள்ள கொச்சிக்கடையில் அமைந்துள்ள கோயிலில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆகும்.
ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.