Quote of The Day
“Reaching your destination is more important than the speed at which you travel.” – R.J. Intindola
Negombo Town Little Rome | நீர்கொழும்பு நகர வேட்டை
நீர்கொழும்பு என்பது கம்பஹா மாவட்டத்தின் ஓர் நகரப்பகுதி ஆகும். இது தனியாக அமைந்த மாவட்டம் போல் பல சிறப்பம்சங்களையும், வியாபார திறன்களையும், கடல் வளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது
Negombo Sunday Street Market | நீர்கொழும்பு ஞாயிறு தெருவோரச் சந்தை
நீர்கொழும்பின் தெருவோரச் சந்தை நீர்கொழுப்பு கடற்கரை ஓரமாக இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது.
நீர்கொழும்பில் இவ்வளவு பெரிய கருவாட்டு உற்பத்தியா?
நீர் நிலைகள் நிரம்பிய அழகிய நீர்கொழும்பு இலங்கையிலுள்ள அனைத்து இடங்களிலுமே மேலான கருவாடு உற்பத்தியை கொண்டுள்ளது.
Crow Island Beach Park | முகத்துவாரம் காக்கா தீவுப் பூங்கா
மோதர என அழைக்கப்படும் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் காணப்படுவதே காக்கா தீவு எனப்படும் crow island ஆகும்.
மோதறை மகா காளியம்மன் மோதறை சித்தி விநாயகர் ஆலயம் Mothara Mahakaliyaman
முகத்துவாரம் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மூன்று கோவில்கள் முகத்துவாரம் சிவன் கோயில், முகத்துவாரம் சித்திவிநாயகர் ஆலயம், முகத்துவாரம் காளியம்மன் கோயில் என்பனவாகும்.
National Sandalwood Garden 2021 | இலங்கையில் முதன்முறையாக 1200 கன்றுகளைக் கொண்ட சந்தனமரத் தோட்டமா?
இதில் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட செஞ் சந்தனம் வெண்சந்தன மரங்களை நாட்டியுள்ளார்கள்.
New Manning Market | இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்ட மெனிங் சந்தை
கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பாகங்களில் உள்ள சந்தைகளுக்கான மரக்கறிகள் இங்கிருந்தே செல்கின்றது. நாமும் சில வியாபாரிகளிடம் கிலோவிற்கு மேற்பட்ட மரக்கறிகளையும், கிலோவுக்கு மேற்பட்ட பழங்களையும் பேசிக் கதைத்து வாங்கக் கூடியதாக இருக்கும்.
BIG Fish Market Peliyagoda | பேலியகொடையில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் பெரிய மீன் சந்தை
பேலியகொடை வில் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய மீன் சந்தையை காணலாம்.
Sri Lanka Pettah Market Spree Cheaper than India | இது எங்கள் பேட்டை|
பெற்றா என்பது கொழும்பின் புறநகர்ப் பகுதியான புறக்கோட்டைப் பகுதியாகும்.
பொன்னம்பல வாணேஸ்வரம் | Ponnambalawaneswaram Kovil
மிகவும் சரித்திர புகழ் வாய்ந்த கொழும்பு மாவட்டத்திலுள்ள கொச்சிக்கடையில் அமைந்துள்ள கோயிலில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆகும்.