Quote of The Day
“Reaching your destination is more important than the speed at which you travel.” – R.J. Intindola
Diyasaru Park – தியசுரு பூங்கா
தியசர பூங்காவினுள் பெரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றுள்ளது.அதனைக் கடந்து ticket counter காணப்படும்.உள்நாட்டினருக்கு ரூபாய் 100 அறவிடப்படுகின்றது. அதனப் பெற்றுக்கொண்டு உல் நுழைந்தவுடன் கம்பி வேலியாலான பகுதியைக் கடந்து செல்லலாம்.
LeisureWorld Water Park
இலங்கையில் அமைந்துள்ள ஒரேயொரு பெரிய advencher park ஆகும்.இது அவிசாவளையில் அமைந்துள்ளது.high level வீதியில் அமைந்திருப்பதால் எல்லோரும் இலகுவாகச் செல்லலாம். இங்கு பெரியவர் முதல் சிறியவர் வரை விளையாடி மகிழக்கூடிய விளையாட்டுக்கள் காணப் படுகின்றன.
Mannar Bird Sanctuary – மன்னாரின் வாகரை
மன்னாரின் சுற்றுவட்டத்தில் அங்குள்ள களப்பு, கடல் நீரேரி, கண்டல் சாகியங்கள் என்பவற்றில் காணப்படும் பறவை இனங்கள், விலங்குகளை காணக்கூடியதாக உள்ள காலங்கள் டிசம்பர் 15ம் திகதிக்கு பிற்பட் ட கால த்தில் இருந்து ஜூன், ஜூலை வரை ஆகும்.
Idalgashinna – இதல்கஸ்ஹின்ன
இது ஒரு அழகு கொழிக்கும் மலைக்கிராமம்.வானைத்தொடும் மலை முகடுகளும் அவற்றில் தவழ்ந்து விளையாடும் முகில்களும் இயற்கையின் வனப்புகளாகும்.இவ்விடத்தை நோக்குவோமானால் இது பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை மலைத்தொடர்ச்சியில் காணப்படுகின்றது.
Vessagiriya கி. மு 3ம் தமிழ் எழுத்துக்கள்
இலங்கையில் கலாச்சார முக்கோணத்திற்குரிய பண்டைய தலை நகரங்களில் ஒன்றாகிய அனுராதபுரத்தில் இடிபாடுகளின் ஒருபகுதியாக விளங்குகின்ற புத்தவன மடாலயமே வெசகிரியாகும்.
Dambakola Patuna Sangamitta Temple Port of Jambukola
இலங்கையில் நீங்கள் காணக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் குறிப்பிட்டுக் கூறக்கூடியதும் இலங்கை வரலாற்றை பௌத்தமதத்திற்கு இட்டுச் செல்வதுடன் தொடர்புடையதாகவும் அமையும் ஆரம்பப்புள்ளி மாதகலில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சங்கமித்ரா விகாரையுடன் தொடர்பு உடையதாகும்.
Iyanar Kovil in Chunnakam
ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
Sinharaja Rainforest in Tamil – சிங்கராஜா வனம்
சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது.
Mini Siam – மினி சியாம்
மினி சியாம் என்பது தாய்லாந்தின் சோன்பூரி, பட்டாயாவில் உள்ள ஒரு பிரபலமான மினியேச்சர் பூங்கா ஆகும். இந்த பூங்கா பாங்கொக்கிலிருந்து சுகும்விட் சாலையில் 143 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மினி சியாம் 1985 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் ஆராய்ச்சி தொடங்கப்பட்டது, மினி சியாம் மற்றும் மினி ஐரோப்பா ஆகியவற்றில் உள்ள 29 கட்டிட மாதிரிகள் 1986 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது Mini Siam is a famous miniature park attraction in Pattaya, Chonburi, […]
Greater Flamingo (பெரும் பூநாரை) Bird in Sri Lanka
இது உலகின் பல பாகங்களிலும் பரம்பி வாழ்கின்றது. பூநாரைகள் அகலமான வளைந்த அலகையும் நீண்ட முடியற்ற சிவந்த கால்களையும் கொண்ட, நீண்ட வளைந்த கழுத்தையும் வாத்துகள் போன்ற விரலிடைசவ்வுள்ள பாதத்தையும் உடையவை.